வணக்கம் அன்பர்களே!

உங்களின் தேவைகளான அனைத்து வகை இல்லத்து மற்றும் கோயில் விழாக்களுக்கான பூசைகளும் யாகங்களும் இனிதே நிறைவாகிவிடும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இனி துளியளவும் கவலை வேண்டாம்!

இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைத் தொட்டால் அல்லது கிளிக் செய்தால், அது விரிந்து நீண்ட விளக்கம் தெரியும். அந்த விளக்கத்தின் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உங்களது தேவைகளை அந்த படிவத்தில் நிரப்பி அனுப்புங்கள். !

ஏற்கனவே நமது வெப்சைட்டில் பதிவு (Register) செய்தவர்கள் மட்டுமே லாக்கின் (Login) செய்து படிவத்தை (Form) நிரப்பி அனுப்பமுடியும்!

யாகம் முன்பதிவு (புக்கிங்): இல்லத்து யாகம் அல்லது கோயில் யாகம் என பல தரப்பட்ட அனைத்துவகையான யாகங்களும் செய்து தரப்படும்.

இல்லத்தில் குடும்பத்தார் நலத்திற்கும் வளத்திற்கும் செய்துகொள்ளும் பல தரப்பட்ட அனைத்துவகையான யாகங்களும் செய்துதரப்படும். அல்லது ஒரு கோயிலில் அக்கடவுளுக்கும், கோயிலுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் அந்த ஊர் பொது மக்கள் நன்மைக்கும் செய்யப்படவேண்டிய பல தரப்பட்ட அனைத்துவகையான யாகங்களும் செய்து கொடுக்கப்படும்.

யாகம் என்ற பொதுச்சொல்லுக்குப் பின்னால் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி என ஐந்து உள்ளன. உங்களின் தற்போதைய தேவைகளையும் அருள்நிலைகளையும் அவசியங்களையும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் இந்த ஐந்தில் ஒன்றை நடத்திக்கொடுப்போம். அதன் மூலம் உங்களது சீரான வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் நன்மைக்கும் மேன்மைக்கும் தேவையான நலமும் வளமும் அருட்பாதுகாப்பும் பெருகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
பூசை முன்பதிவு (புக்கிங்): இல்லத்து பூசைகள் அல்லது கோயில் பூசைகள் என பல தரப்பட்ட அனைத்துவகையான பூசைகளும் செய்து தரப்படும். இவை யாகத்துக்கு ஆகும் செலவுகளை விட குறைவாக இருக்கும்.

இல்லத்தில் குடும்பத்தார் நலத்திற்கும் வளத்திற்கும் செய்துகொள்ளும் பல தரப்பட்ட அனைத்துவகையான பூசைகளும் செய்துதரப்படும். அல்லது ஒரு கோயிலில் அக்கடவுளுக்கும், கோயிலுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் அந்த ஊர் பொது மக்கள் நன்மைக்கும் செய்யப்படவேண்டிய பல தரப்பட்ட அனைத்துவகையான பூசைகளும் செய்து கொடுக்கப்படும்.

பூசைகள் என்ற பொதுச்சொல்லுக்குப் பின்னால் தனிமனித பூசை, இல்லத்துப் பூசை, அமாவாசை பூசை, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப்படும் இல்லத்து விழாக்களுக்கு உரிய பூசைகள், நவகோள்கள் (நவக்கிரக) பூசைகள், பரிகாரப் பூசைகள், குறிப்பிட்ட கடவுளுக்கு சித்தர்களுக்கு உரிய பூசைகள், குலதெய்வ குடும்ப ஆண்டவர் பூசைகள், வீட்டில் கலசம் வைத்து வழிபடும் பூசைகள், முழுநிலவு, அமாவாசை, மூன்றாம்பிறை, சதுர்த்தி, சிசுட்டி (சச்டி), ஏகாதசி, பிறதோசம் போன்ற பல திதிக்குரிய பூசைகள் என பலவகைப் பூசைகள் உள்ளன. உங்களின் தற்போதைய தேவைகளையும் அருள்நிலைகளையும் அவசியங்களையும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் இந்த ஐந்தில் ஒன்றை நடத்திக்கொடுப்போம். அதன் மூலம் உங்களது சீரான வாழ்க்கைக்கும் வாழ்க்கையின் நன்மைக்கும் மேன்மைக்கும் தேவையான நலமும் வளமும் அருட்பாதுகாப்பும் பெருகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
கோயில் குடமுழுக்கு முன்பதிவு (புக்கிங்): கோயில் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) அக்கோயில் கடவுளர்களின் அருள்நிலைகளுக்கும் தீயசத்திகளின் பாதிப்புகளுக்கும், கோயில் உரிமையாளர் அல்லது நிர்வாகிகளின் பொருளாதார சூழ்நிலைக்கும் ஏற்ப ஐந்து வகை குடமுழுக்குகளில் ஏதாவது ஒன்றை இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக அருட்கலைகளைப் பயன்படுத்தி யாகங்கள் பூசைகள் செய்து, பெரிய விழாவாக நடத்தி, குடமுழுக்கும் அதை ஒட்டிய 48நாள் மண்டலப் பூசைகளும் வெகுசிறப்பாக நடத்தித் தரப்படும்.

குடமுழுக்குக்குப் பின் அக்கோயில் கடவுளர்களும் கோயிலும் கோயில் நிர்வாகிகளும் அந்த ஊர் பொது மக்களும் அருளால் அருளாற்றலால் தழைத்து கிளைத்து செழித்து விடுவர். ஊர் மக்கள் அனைவருமே மாபெரும் நன்மையடைவர். அக்கோயில் கடவுளர்களின் அருளால் நல்ல நல்ல மாபெரும் நிகழ்வுகள் நிகழும். தாக்கி வந்த தீமைகள் தீயசத்திகள் அழியும். விண்ணுலக மண்ணுலக அருட்சத்திகளைக் கோயில் பெற்று, மிகச் சிறந்த அருள் ஊற்றாகவே கோயில் மாறிவிடும். மக்களுக்கும் கடவுளுக்கும் நல்ல உறவும் உணர்வும் நேரடியாகவும் கனவுகள் மூலமாகவும் ஏற்பட்டும் மக்களின் தொழில், வேலை, வருமானம், ஒற்றுமை, அன்பு, பாசம் என எல்லாமே நல் மாற்றம் பெற்று ஊரே செழிப்படையும். தீயவைகள் குறையும் அழியும்.

ஏனெனில் இது வெறும் தேவாரம் திருவாசகங்கள் பாடி செய்யும் தமிழ் குடமுழுக்குகள் அல்லவே அல்ல!!!!! முதலாம் பதினெண்சித்தர் பீடாதிபதி சிவபெருமான் முதற்கொண்டு இதுவரை வந்திருக்கும் அண்டபேரண்டங்களில் அருளாட்சி புரிந்து வரும் இந்துமதத் தந்தைகளாம் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் அருளிய அருட்கலைகள் தெய்வீகக் கலைகள் கடவுட்கலைகளைக் கொண்டு அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் நடத்தும் குடமுழுக்கு. இதை பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரிய வாரிசுகளால் மட்டுமே நடத்தமுடியும்! நடத்தமுடியும்!! நடத்தமுடியும்!!! எனவே தேவாரம் திருவாசகம் போற்றிகள் கூறிச் செய்யும் குடமுழுக்குகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் ஊர்மக்களே அவர்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
முழுக்காட்டு பூசை முன்பதிவு (புக்கிங்): கோயில் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதிக்கொண்டு செய்யும் முழுக்காட்டு (குளிப்பாட்டுதல் & அலங்கரித்தல் – அதாவது சிலை அபிசேகம்). அக்கோயில் கடவுளர்களின் அருள்நிலைகளுக்கும் தீயசத்திகளின் பாதிப்புகளுக்கும், கோயில் உரிமையாளர் அல்லது நிர்வாகிகளின் பொருளாதார சூழ்நிலைக்கும் ஏற்ப அருட்கலைகளைப் பயன்படுத்தி முழுக்காட்டு பூசைகள் செய்து, சிறிய விழாவாக நடத்தி, வெகுசிறப்பாக நடத்தித் தரப்படும். மக்களுக்கு அருளை வாரி வாரி வழங்கும் கடவுளுக்கு அக்கடவுளின் அருளாற்றலைப் புத்துப்பிக்கச் செய்யும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

முழுக்காட்டுக்குப் பின் அக்கோயில் கடவுளர்களும் கோயிலும் கோயில் நிர்வாகிகளும் அருளால் அருளாற்றலால் தழைத்து கிளைத்து செழித்து விடுவர். ஊர் மக்கள் அனைவருமே மாபெரும் நன்மையடைவர். அக்கோயில் கடவுளர்களின் அருளால் நல்ல நல்ல மாபெரும் நிகழ்வுகள் நிகழும். தாக்கி வந்த தீமைகள் தீயசத்திகள் அழியும். விண்ணுலக மண்ணுலக அருட்சத்திகளைக் கோயில் பெற்று, மிகச் சிறந்த அருள் ஊற்றாகவே கோயில் மாறிவிடும். மக்களுக்கும் கடவுளுக்கும் நல்ல உறவும் உணர்வும் நேரடியாகவும் கனவுகள் மூலமாகவும் ஏற்பட்டும் மக்களின் தொழில், வேலை, வருமானம், ஒற்றுமை, அன்பு, பாசம் என எல்லாமே நல் மாற்றம் பெற்று ஊரே செழிப்படையும். தீயவைகள் குறையும் அழியும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் ஊர்மக்களே அவர்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
உயிர்ப்பு முன்பதிவு (புக்கிங்): நள்ளிரவு நேரங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் கோயில் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதிக்கொண்டு செய்யும் உயிர்ப்பு பூசை இது. அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டிய பூசை. அக்கோயில் கடவுளர்களின் அருள்நிலைகளுக்கும் தீயசத்திகளின் பாதிப்புகளுக்கும், கோயில் உரிமையாளர் அல்லது நிர்வாகிகளின் பொருளாதார சூழ்நிலைக்கும் ஏற்ப அருட்கலைகளைப் பயன்படுத்தி பூசையாகவோ அல்லது யாகமாகவோ செய்து கொடுக்கப்படும். விரும்பினால் சிறிய விழாவாகவும் நடத்தி, வெகுசிறப்பாக நடத்தித் தரப்படும். முதல் முறையாக அமைத்த கடவுள் சிலைக்கோ அல்லது மக்களுக்கு அருளை வாரி வாரி வழங்கும் கடவுளுக்கு அக்கடவுளின் அருளாற்றலைப் புத்துப்பிக்கச் செய்யும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

உயிர்ப்புக்குப் பின் அக்கோயில் கடவுளர்களும் கோயிலும் கோயில் நிர்வாகிகளும் அருளால் அருளாற்றலால் தழைத்து கிளைத்து செழித்து விடுவர். ஊர் மக்கள் அனைவருமே மாபெரும் நன்மையடைவர். அக்கோயில் கடவுளர்களின் அருளால் நல்ல நல்ல மாபெரும் நிகழ்வுகள் நிகழும். தாக்கி வந்த தீமைகள் தீயசத்திகள் அழியும். விண்ணுலக மண்ணுலக அருட்சத்திகளைக் கோயில் பெற்று, மிகச் சிறந்த அருள் ஊற்றாகவே கோயில் மாறிவிடும். மக்களுக்கும் கடவுளுக்கும் நல்ல உறவும் உணர்வும் நேரடியாகவும் கனவுகள் மூலமாகவும் ஏற்பட்டும் மக்களின் தொழில், வேலை, வருமானம், ஒற்றுமை, அன்பு, பாசம் என எல்லாமே நல் மாற்றம் பெற்று ஊரே செழிப்படையும். தீயவைகள் குறையும் அழியும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் ஊர்மக்களே அவர்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
புத்துயிர்ப்பு முன்பதிவு (புக்கிங்): அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டிய பூசை. நண்பகல் (மதிய) நேரங்களில், கோயில் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதிக்கொண்டு செய்யும் புத்துயிர்ப்பு பூசை இது. அக்கோயில் கடவுளர்களின் அருள்நிலைகளுக்கும் தீயசத்திகளின் பாதிப்புகளுக்கும், கோயில் உரிமையாளர் அல்லது நிர்வாகிகளின் பொருளாதார சூழ்நிலைக்கும் ஏற்ப அருட்கலைகளைப் பயன்படுத்தி பூசையாகவோ அல்லது யாகமாகவோ செய்து கொடுக்கப்படும். விரும்பினால் சிறிய விழாவாகவும் நடத்தி, வெகுசிறப்பாக நடத்தித் தரப்படும். மக்களுக்கு அருளை வாரி வாரி வழங்கும் கடவுளுக்கு அக்கடவுளின் அருளாற்றலைப் புத்துப்பிக்கச் செய்யும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

புத்துயிர்ப்புக்குப் பின் அக்கோயில் கடவுளர்களும் கோயிலும் கோயில் நிர்வாகிகளும் அருளால் அருளாற்றலால் தழைத்து கிளைத்து செழித்து விடுவர். ஊர் மக்கள் அனைவருமே மாபெரும் நன்மையடைவர். அக்கோயில் கடவுளர்களின் அருளால் நல்ல நல்ல மாபெரும் நிகழ்வுகள் நிகழும். தாக்கி வந்த தீமைகள் தீயசத்திகள் அழியும். விண்ணுலக மண்ணுலக அருட்சத்திகளைக் கோயில் பெற்று, மிகச் சிறந்த அருள் ஊற்றாகவே கோயில் மாறிவிடும். மக்களுக்கும் கடவுளுக்கும் நல்ல உறவும் உணர்வும் நேரடியாகவும் கனவுகள் மூலமாகவும் ஏற்பட்டும் மக்களின் தொழில், வேலை, வருமானம், ஒற்றுமை, அன்பு, பாசம் என எல்லாமே நல் மாற்றம் பெற்று ஊரே செழிப்படையும். தீயவைகள் குறையும் அழியும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் ஊர்மக்களே அவர்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள். ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!