🔱🌹 இந்துவேதம்.காம்
உறுப்பினர்களுக்கு வணக்கம்!
பிற உறுப்பினர்களுடன்
தாங்கள் ஆன்மீகத்திலிருந்து அரசியல்வரை எல்லாவிதமான விடயங்களிலும் ஆக்கப்பூர்வமான
உரையாடல் நடத்திடலாம். மூத்த சித்தரடியான்கள் இக்கலந்துரையாடல்களில் இருந்தால்
அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் ஐயங்களை கலந்துரையாடியும் தீர்த்துக் கொள்ளலாம்.
தவறாகப் பயன்படுத்துபவர்களை தாங்கள் புகார் செய்தால் அவர்கள் மீது நிருவாகம் தக்க நடவடிக்கை
எடுக்கும்.
“உனக்குப் புரியவில்லை
தெரியவில்லை என்பதற்காக எதையும் மறுக்காதே! வெறுக்காதே!” என்ற சித்தர்நெறி
வாசகத்தையும் நினைவூட்டுகிறோம்.
தாத்தாக்கள்
ஆத்தாக்கள் அருளால் கலந்துரையாடல் அறிவுறைகளும் அருளார்ந்த அறிவுறைகளும் நிறைந்ததாக
இருந்து ஞானத்தையும் அருளையும் வழங்கட்டும் என இந்து மறுமலர்ச்சி இயக்கம் வாழ்த்துகிறது.
🌹⚜️