induvedam puthu.image induvedam puthu1.image

இன்றைய கோயில் புத்துயிர்ப்பு நிலவரம்

பங்குனி மாதம் 2021ல் தொடங்கி 04-04-2025 வரை புத்துயிர்ப்பு செய்யப்பட்ட மொத்த கோயில்கள்


748


புத்துயிர்ப்பு செய்யப்பட்ட கோயில்களைப் பார்க்க...
🔱🌹 கிராமம் முதல் மாநகரங்கள் வரையில் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இறைமைச் சத்தி குன்றியிருக்கும் கடவுள்களுக்கு இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினர் கோயில் புத்துயிர்ப்புகள் செய்து அக்கடவுளின் கட்டுக்களை அவிழ்த்து, தெய்வீக ஆற்றலை பெருக்கிவிடுதல் மூலம் அக்கடவுள் அவ்வட்டார மக்களுக்கு அருளை அள்ளி வழங்கி காத்து அருள்புரிந்து வருகின்றார்கள். இதன்மூலம் அனைத்துவகைக் கடவுள்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் அவ்வட்டார மக்களுக்கும் விழிச்சியும் எழுச்சியும் கிடைத்து தொல்லைகள் தடைகள் பிறச்சினைகள் நீங்கி அருளும் பொருளும் பெற்று நலமான வளமான வாழ்வு பெற்றிட வழிவகை செய்துவருகிறோம்.
இது முற்றிலும் இலவச சேவையே!
கீழேயுள்ள பட்டியல் இதுவரை நாங்கள் செய்துள்ள புத்துயிர்ப்புகளைக் காட்டுகிறது. 🌹⚜️ உங்களது கோயிலுக்கும் புத்துயிர்ப்பு செய்யவேண்டுமா?

சமீபத்தில் புதுயிர்ப்பு செய்த சித்தரடியான்/ள்/ர்கள்

download.jpg

officer-12

சமீபத்தில் செய்த புத்துயிர்ப்புகள் = 3

1234567890

உங்களுக்கு தெரியுமா?
வாசக களஞ்சியம்
இரகசியக் குறிப்புகள்
இன்றைய நாள்
குடும்பநல குறிப்புகள்