🔱🌹 கீழேயுள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள மென் கோப்புகளை (softcopy files can be downloaded) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
📍🔱இப்புவியிலே நாம் இதுவரை காணாத கேட்காத, இன்றிலிருந்து 44 இலட்சம் ஆண்டுகள் வரை தொன்மையான, அரிய பெரிய மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் மதம் பற்றிய
«  செய்திகள்,
«  வரலாறுகள்,
«  கட்டுரைகள்,
«  வாழ்க்கைத் தத்துவங்கள்,
«  வேதங்கள்,
«  பல தரப்பட்ட பூசைகள்,
«  மந்திரங்கள்,
«  நெறிமுறைகள்,
«  பயிற்சி கையேடுகள்
«  ஒலிப்பேழைகளின் எழுத்தாக்கம்
போன்ற அனைத்தும் பதினெண்சித்தர் பீடாதிகளின் குருபாரம்பரியத்திலிருந்தும், அரச பாரம்பரியத்திலிருந்தும், இலக்கிய பாரம்பரியத்திலிருந்தும், வேதங்களிலிருந்தும், பேரருள்மிகு குருதேவர் ஞாலகுரு சித்தர் குருமகா சன்னிதானம் ஐயா அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கிய எழுத்துக்குவியலில் இருந்து தொகுக்கப்பட்டவைகள் இவை.
எல்லோரும் எல்லாவற்றையும் பதிவிறக்கம் (டவுண்லோடு) செய்திட முடியாது. பதிவிறக்க உரிமையின் அளவைப் பொறுத்துதான் பதிவிறக்கம் செய்யமுடியும். பதிவிறக்க உரிமையின் அளவு 0 லிருந்து 20வரை உள்ளது. 0 அளவு உள்ளவர் ஒரு சிலவற்ற்றை மட்டும், 1 அளவு உள்ளவர் மேலும் சிலவற்றையும் எனத் தொடங்கி, 20 வரை உள்ளவரே எல்லாவற்றையும் பதிவிறக்கம் (டவுண்லோடு) செய்திட முடியும்.
   உங்களது பதிவிறக்க உரிமையின் அளவைக் கூட்டுவது எப்படி? (How to my raise download levels?)

My Download Level (Login To See Your Download Level)

Download Content

S.No File Name Level Eligibility Download Link View File Total Download's
1 இலக்கிய 2 Not Eligible Login To Download Your File View Not Available 4
2 ஆன்மீகம் 3 Not Eligible Login To Download Your File View Not Available 5
உங்களுக்கு தெரியுமா?
வாசக களஞ்சியம்
இரகசியக் குறிப்புகள்
இன்றைய நாள்
குடும்பநல குறிப்புகள்