ஆன்லைன் கலந்துரையாடல்கள் (online Discussions)

🔱🌹பொதுமக்களின் நலன் கருதி, அவ்வப்போது தேவைக்கேற்ற தலைப்புகளில், ஆன்லைன் (Online) கலந்துரையாடல் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சித்தர்களின், சன்னிதானங்களின், சித்தரடியான்களின் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் இலவச சேவையே!
மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பிறச்சினைகள் அவற்றைத் தீர்க்கும் வழிகள், எல்லாவகைக் கேள்விகளுக்கும் பதில்கள், இந்து மதப் பூசைகள், ஆன்மீகக் கலைகள், வாழ்வியல் தத்துவங்கள், தவம் & தியானங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கங்கள், அண்டம் பேரண்டம் பற்றிய விளக்கங்கள், மறைக்கப்பட்ட தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் நாடு பற்றிய செய்திகள் வரலாறுகள், தமிழனின் தாழ்ச்சி நிலைகள் ஏன்?, குருபாரம்பரிய கருத்துக்கள் தத்துவங்கள் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளின் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி நன்மையடையுங்கள் என இந்து மறுமலர்ச்சி இயக்கம் வேண்டிக்கொள்கிறது. 🌹⚜️
தேதி
(Date)
ஆசிரியர்
(Author)
தலைப்பு
(Title)
கால அளவு
(Session)
லின்க்
(Link)
05/31/2023

View Image

name-2
வாங்க ஆன்மீகம் பேசலாம்
8:00pm - 9:00pm
1 Hour(s)
30/05/2023
induvedam noimage.image
தமிழ் வண்ணன்
முழுநிலவு யாகம் செய்முறை
12:00am - 12:30pm
12.5 Hour(s)
30/06/2023

View Image

officer-12
கடவுள்களை உருவாக்கம்
12:00am - 5:00pm
17 Hour(s)
13/07/2023
test
12:00am - 1:30pm
13.5 Hour(s)

Authors

induvedam noimage.image
தமிழ் வண்ணன்
View Profile
download.jpg
officer-12
View Profile
உங்களுக்கு தெரியுமா?
வாசக களஞ்சியம்
இரகசியக் குறிப்புகள்
இன்றைய நாள்
குடும்பநல குறிப்புகள்