வணக்கம் அன்பர்களே!

உங்களின் தேவைகளான அனைத்து வகை இல்லத்து விழாக்களுக்கான பூசைகளும் யாகங்களும் இனிதே நிறைவாகிவிடும் இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இனி துளியளவும் கவலை வேண்டாம்!

இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைத் தொட்டால் அல்லது கிளிக் செய்தால், அது விரிந்து நீண்ட விளக்கம் தெரியும். அந்த விளக்கத்தின் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உங்களது தேவைகளை அந்த படிவத்தில் நிரப்பி அனுப்புங்கள். !

ஏற்கனவே நமது வெப்சைட்டில் பதிவு (Register) செய்தவர்கள் மட்டுமே லாக்கின் (Login) செய்து படிவத்தை (Form) நிரப்பி அனுப்பமுடியும்!

குழந்தை பிறந்த தின விழா: முதல் குழந்தை அல்லது அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு, அக்குழந்தைகள் பிறந்த தருணத்தில் அந்த வாரத்தில் அல்லது ஓரிரு நாட்களில் நடத்தும் விழா. குழந்தை பிறந்த தீட்டு என்பது அன்னியர்களின் சதியாகும். இப்பொய்யான பழக்கத்தை நம்பியே ஏகப்பட்ட குடும்பங்கள் துன்பங்களில் விதி வினை பாதிப்புகளில் தவித்து வருகின்றன. தாய், சேய் மற்றும் உங்கள் குடும்பத்தினர் நலனுக்குக்காகவும் வளத்திற்காகவும் அனைத்து வகை அருட்பாதுகாப்பிற்காகவும், உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் தெய்வங்களின் ஊர் தேவதேவதைகளின் துணையோடு நடத்தும் விழா இது. உங்களது குழந்தை எடுத்த இப்பிறவியில் வாழ இருக்கும் வாழ்க்கை இனிதே கடந்திடுவதற்கு, தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்றிடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
பெயர் சூட்டும் விழா: முதல் குழந்தை அல்லது அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு, அக்குழந்தைகள் பிறந்த தருணத்தில் அந்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் பெயர் சூட்டும் விழா இது. ஐந்திறக் கலையின் அடிப்படையில் கணித்து தக்க பெயர் சூட்டி அப்பெயரை அருள் உலகத்திற்கு அறிவிக்கும் விழாவாகும் இது. குடும்பத்தினர் நலனுக்குக்காகவும் வளத்திற்காகவும் அனைத்து வகை அருட்பாதுகாப்பிற்காகவும், உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் தெய்வங்களின் ஊர் தேவதேவதைகளின் துணையோடு நடத்தும் விழா இது. உங்களது குழந்தை எடுத்த இப்பிறவியில் வாழ இருக்கும் வாழ்க்கை இனிதே கடந்திடுவதற்கு, தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்றிடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
முடி நீக்கி காது குத்தும் விழா: இது ஒரு மிகப்பெரிய நன்மைதரும் மகத்தான விழா என்பதால் நமது இந்து மதத்தில் முடிநீக்கி (மொட்டை போட்டு) காதுகுத்தும் விழாவை சட்டமாகவே அறிவித்திருக்கிறார்கள் நமது இந்து மதத்தின் முன்னோர்களான காவலர்களான பதினெண்சித்தர் பீடாதிபதிகள்.

மொட்டையடித்து காது குத்துவதின் மூலமே நம் உடலில் உள்ள ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றும் தங்களின் ஊழ்வினை, வினை, ஆள்வினை (அதாவது விதி) என்ற மூன்றிலிருந்தும், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றிலிருந்தும் “முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவரும் குஞ்சு போல்” வெளிவந்து முளைக்கின்றன. “மொட்டையடித்துக் காதுகுத்தி மூன்றிலை கொண்டவரே (பசு, பதி, பாசம்).. 1. உயிர் 2) இறை 3) தளை என்ற மூன்றையும் துய்த்து உய்வு பெறமுடியும்”… என்று குருபாரம்பரியம் கூறுகிறது.

முதல் குழந்தை அல்லது அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு, அக்குழந்தைகள் பிறந்த தருணத்தில் அந்த ஒரு மண்டல காலத்திற்குள் (48 நாட்களில்) நிகழ்த்தும் விழா இது. ஓரளவு மக்கள் இதை அவரவர் குல வழக்கப்படி செய்து வந்தாலும் அதில் ஓரளவு வேறு பாடுகள் உள்ளன. அவற்றை முறையாக பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரியவர்கள் நிகழ்த்திக் கொடுப்பர் கவலை வேண்டாம். உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் விழா இது. உங்களது குழந்தை எடுத்த இப்பிறவியில் வாழ இருக்கும் வாழ்க்கை இனிதே கடந்திடுவதற்கு, தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்றிடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
கல்வித் துவக்கவிழா: எடுத்த இப்பிறவிக்கு உறுதுணையாக இருப்பது ஏட்டறிவும் பட்டறிவும். ஏட்டறிவுக் கல்வி கற்கச் செல்லும் குழந்தைகளுக்கு..., பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் குழந்தை பெற்றிட, ஐந்துவகை ஞானங்களையும் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான் இந்த விழா.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
ஆண் குழந்தைக்கு கல்வி நிறைவு விழா அல்லது அரங்கேற்று விழா: எடுத்த இப்பிறவிக்கு உறுதுணையாக இருக்கும் ஏட்டறிவும் பட்டறிவும் கற்ற நிலையில் இருக்கும் மாணாக்கர் மாணாக்கிகளுக்கு நிறைவு விழா இது. பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் உங்கள் குழந்தைகள் பெற்றிட, ஐந்துவகை ஞானங்களையும் பெற்று வாழ நாங்கள் வழிவகை செய்து கொடுப்பதால், நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான் இந்த விழா.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
பெண்ணுக்குப் பூப்பு விழா: இது ஒரு மிகப்பெரிய நன்மைதரும் மகத்தான விழா... வாழ்க்கையில் நல் திருப்புமுனையான விழா என்பதால் நமது இந்து மதத்தில் இந்த பெண்கள் பூப்பெய்தும் விழாவை சட்டமாகவே அறிவித்திருக்கிறார்கள் நமது இந்து மதத்தின் முன்னோர்களான காவலர்களான பதினெண்சித்தர் பீடாதிபதிகள்.

இதைத் திட்டம் தீட்டி தீட்டு என்று அறிவித்திருக்கிறார்கள் இந்நாட்டுக்குள் புகுந்த அந்நியர்கள். தீட்டு என்று எதுவுமே இந்து மதத்தில் இல்லை. எல்லாம் இயற்கையே! எல்லாம் இறைமை நிறைந்தவையே!

இவ்விழாவை முறையாக நமது பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரியவர்களாகிய நிகழ்த்திக் கொடுப்போம்... கவலை வேண்டாம். உங்கள் பெண்ணுக்குள் இறைமையை நிறைக்கும் விழா இது. தெய்வீகத்தன்மையைப் பெருக்கும் விழா இது! இந்துக்களின் ஓர் உன்னதமான உயர்ந்த விழா! உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் விழா இது. உங்களது பெண் எடுத்த இப்பிறவியில் வாழ இருக்கும் வாழ்க்கை இனிதே கடந்திடுவதற்கு, தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்றிடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
தொழில் துவக்கவிழா: நீங்கள் துவங்க இருக்கும் முதல் தொழிலுக்கோ அடுத்தடுத்து துவங்க இருக்கும் தொழிலுக்கோ விழா அமைத்து வழிபாடுகள் செய்து அது வெற்றி பெறுவதற்க்குரிய ஏதுக்களையும் தோதுக்களையும் உருவாக்கித்தரும் விழா..., பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் குழந்தை பெற்றிட, ஐந்துவகை ஞானங்களையும் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான் இந்த விழா.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
கட்டிடங்களுக்கு கால்கோள் விழா: கடவுள் வழியில் இருப்பவர்கள் பொன் பொருள் சொத்து பணத்தின் மீது ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது. இல்லற வாழ்க்கையே நல்லற வாழ்க்கை. உடலை வளர்க்காமல் உயிரை ஆன்மாவை வளர்க்க முடியாது. எனவே உடலை வளர்க்க உணவு உடை இருப்பிடம் தொழில் அவசியம். உங்களது கட்டிடங்களுக்கு முறையாக பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரியவர்களாகிய நாங்கள் கால்கோள் விழாவை (பூமி பூசையை) நிகழ்த்திக் கொடுப்போம்... கவலை வேண்டாம். உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் இவ்விழாவில் தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்று கட்டிடம் விரைவில் மிகச்சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டுமென்பதே நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
புதுமனை புகுவிழா: பொன் பொருள் சொத்து பணத்தின் மீது கடவுள் வழியில் இருப்பவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது. இல்லற வாழ்க்கையே நல்லற வாழ்க்கை. உடலை வளர்க்காமல் உயிரை ஆன்மாவை வளர்க்க முடியாது. எனவே உடலை வளர்க்க உணவு உடை இருப்பிடம் தொழில் அவசியம்.

கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வசிக்கத் தகுந்த மனையாக இல்லமாக மாற்றும் விழா இது. மனையின் குறைகளை அகற்றி நிறைகளை நிறைத்து இறைமையை நிறைத்து புனிதப்படுத்தும் விழா இது. பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரிய நாங்கள் புதுமனை புகு விழாவை மிகச் சிறந்த முறையில் நிகழ்த்திக் கொடுப்போம்... கவலை வேண்டாம். உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் இவ்விழாவில் தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்று மனை புனிதமாகிட வாழ்வதற்கு ஏதான தோதானதாக மாறிட வேண்டுமென்பதே நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
அமாவாசை விழா: இந்து மதத்தின் உயிர்நாடியே இந்த அமாவாசை பூசை விழாதான். இறந்த முன்னோர்களுக்கு பூசையோ யாகமோ செய்து படையிலிட்டு விருந்து படைத்து மகிழ்ந்து கொண்டாடும் விழா இது. இறந்த முன்னோரின் ஆசைகளை ஏக்கங்களை தேக்கங்களை அவர்களது ஆன்மா ஆருயிர் ஆவி மூன்றையும் அமைதி பெறச்செய்யும் விழா இது. இறந்த முன்னோர்களின் குறைகளை அகற்றி நிறைகளை நிறைத்து இறைமையை நிறைத்து அவர்களின் சீவனைப் புனிதப்படுத்தும் விழா இது. பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரிய நாங்கள் அமாவாசை விழாவை மிகச் சிறந்த முறையில் நிகழ்த்திக் கொடுப்போம்... கவலை வேண்டாம். உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் இவ்விழாவில் தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்று உங்களது முன்னோர்கள் உங்கள் குடும்ப ஆண்டவராகவோ குலதெய்வமாகவோ மாறிட அல்லது நல்லபிறவி ஒன்று விரைவில் கிடைத்திட வேண்டுமென்பதே நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
மூன்றாம் பிறைவிழா: 14 பிறைகள் இருந்தாலும் அதில் மூன்றாம்பிறை அரும்பெரும் இரகசியங்கள் நிறைந்த நலமும் வளமும் அருளும் முக்கிய நாளாகும். (இங்கே கூற இயலாது) பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
பருவபூசை விழா: “பருவம்” என்ற சொல்லுக்கு தக்க காலம், ஏற்ற காலம் என்று பொருள். அதாவது, நிலா தேய்ந்து படிப்படியாக வளர்ந்து, அருட்பயிர் வளர்வதற்குத் தக்க பருவம் உடைய நாள்... முழு நிலா நாள் என்ற பொருள் உண்டு.

விண்வெளியில் கணக்கற்ற விண்மீன்கள் இருந்த போதிலும், 27 விண்மீன்கள் தான் இவ்வுலகின் ஈர்ப்புச் சத்திக்கு உட்பட்டுள்ளன.

அதுவும், அவற்றின் வண்ண ஒளிகள் நிலவின் மேல் பட்டு, அங்கு ஒன்று சேர்ந்து, புதிய ஆற்றல் உடைய ஒலிக்கற்றைகளாகிய பின்புதான் பிரதிபலிக்கப்பட்ட ஒலிக்கற்றைகளாக அவை இவ்வுலகை வந்து அடைகின்றன.

மனிதர்களின் பிறப்பியல், அதாவது, மனித வாழ்வின் சாதக பாதகங்களைக் குறிக்கக்கூடிய, பிறப்பியலில், சந்திரனை அடிப்படையாகக் கொண்டு, இராசி நிலைகள் கணிக்கப்பட்டு, மனித வாழ்வின் சாதக பாதக பலன்கள் கூறும் கலைகளை பதினெண்சித்தர்கள் அருட்கலைகளாக வழங்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் வரக் கூடிய முழு நிலா நாள்.... பௌர்ணமி நாளன்று, இந்த ஒலிக்கற்றைகள் அதிக ஆற்றல் உடையதாக இருப்பதையும், அதன் ஆற்றல் இவ்வுலகில் உள்ள பயிரினங்கள், உயிரினங்களுக்கு உயிர்ப்பு ஆற்றல்களைத் தந்து பல வளர்ச்சியினைத் தருகின்றன. இந்த உயிர்ப்பு ஆற்றல்களின் அறிவியல் ஆராய்ச்சிகளை, விண்ணுலகத்திலிருந்து வந்த பதினெண்சித்தர்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நிகழ்த்தி, மானுட வாழ்வில் சந்திரனின் அமுத ஒளி “அருட் சத்தி” ஆற்றலை எவ்வாறு பயன்படுத்தி விதியை மதியால்... அதாவது, விதியை சந்திரனால், சந்திரனுக்கு மதி என்ற மற்றொரு பெயரும் உண்டு ஆகையால், விதியை சந்திரனால் மதியால் எவ்வாறு வெல்லலாம் என்கின்ற பூசாவிதிகளை, முத்தீ ஓம்பல் பூசைகளை, காயந்திரி மந்திரங்களை எங்களின் குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வழங்கி உள்ளார்கள்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
கதிரவன் எழிச்சி வழிபாடு: இடைவிடாத பெருநெருப்பாகவும், ஒளிமிகு சுடராகவும், திகழும் கதிரவனே அனைத்துக்கும் மூலமாகவும், முதலாகவும் இருப்பதால் ஆண்தன்மை மிக்கவனென்றும், ஆரம்பமாக உள்ளவனென்றும் பொருள்பட ‘ஆதவன்’ எனும் பெயர் பெற்றனன். அதிகாலைப் பொழுதில் செய்யப்படும் கதிரவன் எழிச்சி வழிபாடு அரிய பெரிய நன்மைகளை அளித்திடும்; வாழ்வின் இருளை அகற்றி ஒளியை நிறைக்கும். உங்களுக்குத் தேவையான நலமும் வளமும் காப்பும் பெருகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
கதிரவன் மறைவு வழிபாடு: மாலைப் பொழுதில் செய்யப்படும் கதிரவன் மறைவு வழிபாடு அரிய பெரிய நன்மைகளை அளித்திடும். உங்களுக்கும் இல்லத்திற்கும் தேவையான நலமும் வளமும் காப்பும் பெருகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
நீத்தார் நினைவு விழா: இறந்த முன்னோர்களின் நினைவு நாளன்று சொந்தபந்தங்கள் கூடி பூசையோ யாகமோ செய்து படையிலிட்டு விருந்து படைத்து மகிழ்ந்து கொண்டாடும் நினைவுநாள் விழா இது. இறந்த முன்னோரின் ஆசைகளை ஏக்கங்களை தேக்கங்களை அவர்களது ஆன்மா ஆருயிர் ஆவி மூன்றையும் அமைதி பெறச்செய்யும் விழா இது. இறந்த முன்னோர்களின் குறைகளை அகற்றி நிறைகளை நிறைத்து இறைமையை நிறைத்து அவர்களின் சீவனைப் புனிதப்படுத்தும் விழா இது. பதினெண்சித்தர் மடம் பீடத்துக்குரிய நாங்கள் நீத்தார் நினைவு விழாவை மிகச் சிறந்த முறையில் நிகழ்த்திக் கொடுப்போம்... கவலை வேண்டாம். உங்கள் குடும்பத்தின் ஆண்டவர்களின் குல தெய்வங்களின் துணையோடு நடத்தும் இவ்விழாவில் உங்களது முன்னோர்களுக்கு, தாத்த்தாக்கள் ஆத்தாக்கள் அருளும் ஆசியும் பெற்றிட வேண்டுமென்பதே நோக்கமாகும்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருவழி வாரிசுகளாகிய இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினராகிய நாங்கள் இதுபோன்ற பணியிலே முழுமையாக ஈடுபட்டிருப்பதே உங்களுக்கு உதவிடத்தான். மண்ணுலக அருட்சத்திகளையும் விண்ணுலக அருட்சத்திகளையும் தாங்கள் பெற்று நலமும் வளமும் ஓங்கி இறைமை நிறைந்த புனித வாழ்வு வாழ்ந்திடத்தான்.

உங்களது வசதி வாய்ப்பிற்கேற்ப பூசைகளை அல்லது யாகங்களை உங்களது அருளுலக பக்குவ நிலைகளைப் புரிந்து அதன்படி நடத்திக்கொடுத்து வருகிறோம். மேலும் நீங்களே உங்களது இல்லத்தில் அல்லது கோயில்களில் செய்துகொள்ளும் எளிய பூசைகளையும் செய்முறைகளையும் எடுத்துரைப்போம். அதைச் செய்து வந்தாலே போதும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் தங்களது விதி வினைகளிலிருந்து விடுபட்டு வெளிவந்து, அன்பான அமைதியான மகிழ்ச்சியான நிறைவான நிம்மதியான ஒற்றுமையான இன்பமிகு வாழ்க்கை வாழ ஆரம்ப்பித்து விடுவீர்கள்.

நீங்களே யாகம் பூசைகள் செய்துகொள்ளும் அளவிற்கும்கூட இலவசப் பயிற்சிகளும் தீவிர விருப்பம் உடையவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொள்ளுங்கள்.

ஓம்! திருச்சிற்றம்பலம் ஓம்!
மற்ற விழா: மேலே உள்ள பட்டியலில் கூறப்படாத விழாக்கள்.